தக்காளி ஜூஸின் பயன்கள்

By Manigandan K T
May 29, 2024

Hindustan Times
Tamil

உங்கள் வைட்டமின் மற்றும் ஃபைபர் தேவைகளை  பூர்த்தி செய்கிறது

கரோட்டினாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் நிறைந்துள்ளது

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

இதய நோய்க்கு உதவுகிறது

புற்றுநோய் வராமல் தடுக்கலாம்

தக்காளி சாறு ஒரு ஆரோக்கியமான பானம்

தக்காளி ஜூஸை தினமும் குடிக்கலாம். ஒரு கப்  அருந்தினால் நல்லது

உடல் உள்ளுருப்புகளின் செயல்பாட்டுக்கு, குறிப்பாக மூளையிலிருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு மின் வேதி கடத்தல்களை எடுத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும் நரம்புகள் பலவீனம் அடைவதையும், பாதிக்கப்படுவதையு்ம தடுக்கவும் சாப்பிட வேண்டிய உணவுகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்