Tomato: சர்க்கரை நோயாளிகள் தக்காளி சாப்பிடலாமா

pixa bay

By Pandeeswari Gurusamy
Jan 25, 2024

Hindustan Times
Tamil

தக்காளியில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து அதிகம் உள்ளது. 

pixa bay

தக்காளியில் விட்டமின் பி1, பி3, பி5, பி6, பி7 ஏ,சி அதிகம் உள்ளது.

pixa bay

மாவு சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

pixa bay

உடல் வறட்சியை குறையாமல் பார்த்து கொள்ளும்.

pixa bay

புற்றுநோயை எதிர்க்கும் பண்பு உள்ளது

pixa bay

சரும பராமரிப்புக்கு நல்லது

pixa bay

நீரிழிவை கட்டுப்படுத்த உதவும்

pixa bay

புகை பிடிப்பதால் ஏற்படும் பிரச்சனையை சரி செய்ய உதவும்

pixa bay

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

pixa bay

லைக்கோபீன் கெட்ட கொழுப்புகளை குறைக்கும் பண்பு உள்ளது.

pixa bay

இந்தியாவில் இரண்டு வகை தக்காளி உள்ளது. ஒன்று பச்சை; மற்றொன்று சிவப்பு தக்காளி. தக்காளியை எப்படி வேண்டுமானாலும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.

pixa bay

தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!