டோஃபு என்பது சோயா விதையில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவுப் பொருள் ஆகும்
By Manigandan K T
May 15, 2024
Hindustan Times
Tamil
இதன் பயன்களைப் பார்ப்போம்
அதிக புரோட்டீன் கொண்டிருக்கிறது
குறைந்த கலோரி கொண்ட உணவு
எடை மேலாண்மைக்கு உதவும்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்
ஜெரிமானத்திற்கு உதவுகிறது
தேர்வுகளுக்கு ரெடியாகும் மாணவர்களின் கவனத்தை மேம்படுத்த உதவும் டிப்ஸ் இதோ!
Pinterest
க்ளிக் செய்யவும்