ஜனவரி 5ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..

By Karthikeyan S
Jan 05, 2025

Hindustan Times
Tamil

மேஷம்: சாதுரியமான பேச்சு

ரிஷபம்: மதிப்பு மரியாதை

மிதுனம்: மன நிம்மதி

கடகம்: பொருள் இழப்பு

சிம்மம்: ஆசை நிறைவேறும்

கன்னி: திடீர் பணவரவு

துலாம்: ஆதரவு பெருகும்

விருச்சிகம்: புது வாய்ப்பு

தனுசு: உறவினர் உதவி

மகரம்: கடின உழைப்பு

கும்பம்: பொறுமை தேவை

மீனம்: வீண் பிடிவாதம்

நயன்தாராவிற்கு பல்வேறு திரைப்படங்களில் பின்னணி குரலாக இருந்த தீபா வெங்கட், அவரைப்பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.