ஜனவரி 4ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..

By Karthikeyan S
Jan 04, 2025

Hindustan Times
Tamil

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி

ரிஷபம்: தன்னம்பிக்கை பிறக்கும்

மிதுனம்: உழைப்பால் உயர்வு

கடகம்: மறைமுக அவமானம்

சிம்மம்: திறமைகள் வெளிப்படும்

கன்னி: நட்பு வட்டம் விரியும்

துலாம்: ஆளுமை திறன்

விருச்சிகம்: சந்தோஷம் நிலைக்கும்

தனுசு: கனவு நனவாகும்

மகரம்: நேர்மறை எண்ணம்

கும்பம்: இனந்தெரியாத கவலை

மீனம்: ஆரோக்கிய குறைபாடு

18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.