ஆகஸ்ட் 13-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்

By Karthikeyan S
Aug 13, 2024

Hindustan Times
Tamil

மேஷம்: பிறரால் நன்மை

ரிஷபம்: எதிர்பாராத உதவி                                    

மிதுனம்: வீண் பழி

கடகம்: பணத்தட்டுப்பாடு

சிம்மம்: திறமை வெளிப்படும்

கன்னி: திடமான முடிவு

துலாம்: ஆர்வம் பிறக்கும்

விருச்சிகம்: நிம்மதி கெடுதல்

தனுசு: புகழ் கவுரவம்

மகரம்: விஐபியின் நட்பு

கும்பம்: வெற்றி வாய்ப்பு

மீனம்: அந்தஸ்து உயரும்

வரும் 2025ஆம் ஆண்டில் திடீர் கோடீஸ்வர யோகம் பெரும் 7 ராசிகள்! பணத்தை மூட்டை கட்ட ரெடியா?