மே 24-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்

By Karthikeyan S
May 23, 2024

Hindustan Times
Tamil

மேஷம்: பொறுப்பு கூடும்

ரிஷபம்: கடின உழைப்பு

மிதுனம்: திடீர் செல்வாக்கு

கடகம்: ஆளுமை திறன்

சிம்மம்: பெரியோரின் ஆசி

கன்னி: தன்னம்பிக்கை பிறக்கும்

துலாம்: திடீர் யோசனை

விருச்சிகம்: மனதில் சலனம்

தனுசு: சிக்கல்கள் வரும்

மகரம்: சவாலில் சாதனை

கும்பம்: வருமானம் உயரும்

மீனம்: புதிய முயற்சிகள்

சிம்மராசிக்காரர்களை பொருத்தவரை, அவரது ராசியில் சனிபகவான் வக்ர நிலை அடைந்திருக்கிறார். ஆகையால், அவர்களுக்கு ஜாக்பாட் யோகம் அடிக்கும் என்று ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.