மே 21-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்

By Karthikeyan S
May 21, 2024

Hindustan Times
Tamil

மேஷம்: தன்னம்பிக்கை பிறக்கும்

ரிஷபம்: நட்பு வட்டம் விரியும்

மிதுனம்: காரியம் கைகூடும்

கடகம்: திறமை வெளிப்படும்

சிம்மம்: உழைப்பால் உயர்வு

கன்னி: ஆசை நிறைவேறும்

துலாம்:  இனம்தெரியாத கவலை

விருச்சிகம்: போராடி வெல்வீர்கள்

தனுசு: விவாதங்களில் வெற்றி

மகரம்: பேச்சால் சாதிப்பீர்கள்

கும்பம்: புத்துணர்ச்சி பெருகும்

மீனம்: கோபத்தால் இழப்பு

 ’மேஷம் முதல் மீனம் வரை!’ மன்னரையே ஆட்டிப்படைக்க வைக்கும் பாரிஜாத யோகம் யாருக்கு?