ஜூன் 17-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்

By Karthikeyan S
Jun 16, 2024

Hindustan Times
Tamil

மேஷம்: எதிர்பாராத நிகழ்வு

ரிஷபம்: விவாதங்களில் வெற்றி

மிதுனம்: கனவு நனவாகும்

கடகம்: சந்தோஷ சந்திப்பு

சிம்மம்: விஐபியின் அறிமுகம்

கன்னி: கசப்பான அனுபவம்

துலாம்: சண்டைச்சச்சரவு

விருச்சிகம்: வீண் அலைக்கழிப்பு

தனுசு: ஆசை நிறைவேறும்

மகரம்: வருமானம் உயரும்

கும்பம்: நேர்மறை சிந்தனை

மீனம்: தயக்கம் தடுமாற்றம்

ஜூலை 21-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்