ஜூலை 12-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்
By Karthikeyan S Jul 12, 2024
Hindustan Times Tamil
மேஷம்: ஆலய தரிசனம்
ரிஷபம்: அனுபவ அறிவு
மிதுனம்: கடமை உணர்வு
கடகம்: சமயோஜித புத்தி
சிம்மம்: சுறுசுறுப்பாவீர்கள்
கன்னி: மனதில் சலனம்
துலாம்: திடீர் பயணங்கள்
விருச்சிகம்: அந்தஸ்து உயரும்
தனுசு: தர்ம காரியங்கள்
மகரம்: வசதி வாய்ப்பு
கும்பம்: கவன குறைவு
மீனம்: சிந்தனைத் திறன்
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை நந்தினி. தொடர்ந்து சில சீரியல்களில் நடித்து வந்த அவர், அப்படியே சினிமா பக்கம் சென்றார். தற்போது சினிமாவிலும், தன்னுடைய யூடியூப் சேனலில் குறும்படங்கள் இயக்கியும் இயங்கி வருகிறார்.