ஜூலை 07-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்

By Karthikeyan S
Jul 07, 2024

Hindustan Times
Tamil

மேஷம்: திறமை வெளிப்படும்

ரிஷபம்: உழைப்பால் உயர்வு

மிதுனம்: ஆசை நிறைவேறும்

கடகம்: இனந்தெரியாத கவலை

சிம்மம்: போராடி வெல்வீர்கள்

கன்னி: விவாதங்களில் வெற்றி

துலாம்: பேச்சால் சாதிப்பீர்கள்

விருச்சிகம்: புத்துணர்ச்சி பெருகும்

தனுசு: கோபத்தால் இழப்பு

மகரம்: தன்னம்பிக்கை பிறக்கும்

கும்பம்: நட்பு வட்டம் விரியும்

மீனம்: காரியம் கைகூடும்

டஸ்ட் அலர்ஜி இருப்பவர்கள்  குடிக்க வேண்டிய நச்சு நீக்க பானங்கள்