ஜூலை 04-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்

By Karthikeyan S
Jul 04, 2024

Hindustan Times
Tamil

மேஷம்: தேவை பூர்த்தியாகும்

ரிஷபம்: மறைமுக அவமானம்

மிதுனம்: சந்தோஷம் நிலைக்கும்

கடகம்: காரியம் கைகூடும்

சிம்மம்: திறமை வெளிப்படும்

கன்னி: தன்னம்பிக்கை பிறக்கும்

துலாம்: விவேகமான செயல்

விருச்சிகம்: குடும்பத்தில் அமைதி

தனுசு: இனந்தெரியாத கவலை

மகரம்: அலைச்சலுடன் ஆதாயம்

கும்பம்: நட்பு வட்டம் விரியும்

மீனம்: உழைப்பால் உயர்வு

பச்சை கொண்டக்கடலை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்