ஜூலை 02-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்

By Karthikeyan S
Jul 02, 2024

Hindustan Times
Tamil

மேஷம்: மன மகிழ்ச்சி

ரிஷபம்: கடன் தொந்தரவு

மிதுனம்: திடீர் பயணங்கள்

கடகம்: சவாலில் சாதனை

சிம்மம்: திடீர் செல்வாக்கு

கன்னி: கடமை உணர்வு

துலாம்: மனதில் சலனம்

விருச்சிகம்: நலம் நன்மை

தனுசு: சுபச் செய்திகள்

மகரம்: நினைத்தது முடியும்

கும்பம்: விவேகமான செயல்

மீனம்: தைரியமான முடிவு

தினமும் சுரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்