பிப்ரவரி 12-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்

By Karthikeyan S
Feb 11, 2024

Hindustan Times
Tamil

மேஷம்: செலவுகள் ஏற்படக்கூடும்

ரிஷபம்: பணவரவு உண்டு

மிதுனம்: ஆரோக்கியம் மேம்படும்

கடகம்: நிதானம் தேவை

சிம்மம்: கவனம் தேவை

கன்னி: கடன் பிரச்னை குறையும்

துலாம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும்

விருச்சிகம்: மகிழ்ச்சி உண்டாகும்

தனுசு: எண்ணம் நிறைவேறும்

மகரம்: நற்பலன்கள் உண்டாகும்

கும்பம்: திடீர் செலவுகள்

மீனம்: வருமானம் பெருகும்

ப்ரீத்தி ஜிந்தா குறித்து சுவாரஸ்ய தகவல்கள்