ஏப்ரல் 02-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்

By Karthikeyan S
Apr 02, 2024

Hindustan Times
Tamil

மேஷம்: புதிய முடிவுகள்

ரிஷபம்: சகிப்புத்தன்மை

மிதுனம்: ஆன்மீக நாட்டம்

கடகம்: ஆதரவு பெருகும்

சிம்மம்: புது பொறுப்பு

கன்னி: சந்தோஷ செய்தி

துலாம்: வெற்றி வாய்ப்பு

விருச்சிகம்: புது அனுபவம்

தனுசு: தர்ம சங்கடம்

மகரம்: வீண் பிடிவாதம்   

கும்பம்: மலரும் நினைவு   

மீனம்: தர்ம காரியங்கள்    

’ஒரே ராசி, ஒரே நட்சத்திரம் உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா?’ ஜோதிடர் சொல்லும் மாற்றுக் கருத்து!