செப்டம்பர் 10 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்

By Stalin Navaneethakrishnan
Sep 09, 2023

Hindustan Times
Tamil

மேஷம்: உறுதியோடு நின்று ஜெயிப்பீர்கள்

ரிஷபம்: பக்தி பரவசம் கூடும்

மிதுனம்: எதிர்ப்புகள் அதிகரிக்கும்

கடகம்: தொழில் ரீதியாக முன்னேற்றம்

சிம்மம்: சுகமான வாழ்க்கை

கன்னி: முயற்சிகள் பலன் தரும்

துலாம்: பண வரவு தாராளமாக இருக்கும்

விருச்சிகம்: உயர்வை பெறுவீர்கள்

தனுசு: நட்பால் பலன்

மகரம்: லாபம் கொட்டும்

கும்பம்: உடல் நலனில் முன்னேற்றம்

மீனம்: அன்பு அதிகரிக்கும்

 ’சூரியனின் ராஜகுணம் அப்படியே இருக்கும்!’ உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!