ஜனவரி 07 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்

By Stalin Navaneethakrishnan
Jan 06, 2024

Hindustan Times
Tamil

மேஷம்: பல தரப்பு ஆதரவு கிடைக்கும்

ரிஷபம்: நீண்ட நாள் பிரச்னைகள் தீரும்

மிதுனம்: அதீத கவனம் தேவை

கடகம்: முயற்சிகள் பலன் தரும்

சிம்மம்: சிரமங்கள் வரும்

கன்னி: விவேகமாக செயல்படும் நாள்

துலாம்: உற்சாகம் காணும் நாள்

விருச்சிகம்: பயண வெற்றி

தனுசு: அன்பு அதிகரிக்கும்

மகரம்: மறதியால் அவதி

கும்பம்: அலைச்சலால் அவதி

மீனம்: வெற்றிகள் வசமாகும்

ஜனவரி 24ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..