ஜனவரி 06 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்

By Stalin Navaneethakrishnan
Jan 05, 2024

Hindustan Times
Tamil

மேஷம்: வேலை இடத்தில் பிரச்னை

ரிஷபம்: உழைப்புக்கு அங்கீகாரம்

மிதுனம்: அலைச்சலால் அவதி

கடகம்: பொறுமை கட்டாயம்

சிம்மம்: ஏமாற்றம் ஏற்படலாம்

கன்னி: அலைக்கழிப்பு ஏற்படலாம்

துலாம்: உள்ளத்தில் மகிழ்ச்சி

விருச்சிகம்: உதவிக்கரம் நீட்டுவீர்கள்

தனுசு: புகழ் தேடி வரும்

மகரம்: லாபம் கொட்டும்

கும்பம்: மேன்மை அடைய வாய்ப்பு

மீனம்: திடீர் அதிர்ஷ்டம் அடிக்கும்

மாமியாரை மருமகள் கைக்குள் போட ஒரு சில டிப்ஸ்!