டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மாதிரி கேள்விகளும் பதில்களும்!
By Marimuthu M
Jun 23, 2024
Hindustan Times
Tamil
கேள்வி: எந்த புத்தகம் புத்த மதத்தின் 4 புனித உண்மைகளை விளக்குகிறது? பதில்: பிடகோபதேசா
கேள்வி: முதன்முதலில் கிறிஸ்தவ நம்பிக்கையை தென்னிந்தியா-விற்கு கொணர்ந்தவர் யார்? பதில்: புனித தாமஸ்
கேள்வி: விஜயநகர் ஆட்சியின்கீழ் இளவரசரின் முடிசூட்டல் எவ்வாறு அழைக்கப்பட்டது? பதில்:யுவராஜ பட்டாபிஷேகம்
கேள்வி: எந்த கருத்தியல் இந்த ஒற்றுமையை அச்சுறுத்துகிறது? பதில்: வகுப்புவாதம்
கேள்வி: தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் மனித மேம்பாட்டு அட்டவணையில் கடைசி இடம் வகிக்கின்றது? பதில்: அரியலூர்
கேள்வி: பஞ்சாபி மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது? பதில்: ஹிந்தி மற்றும் உருது
கேள்வி: டெல்லி சுல்தான்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நில விநியோக முறை எது? பதில்: இக்தாசாரி
இந்த வாரம் (நவ.24-30) வரை 12 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்ப்போம்
க்ளிக் செய்யவும்