இல்வாழ்க்கைத்துணையின் உணர்வுகளை மதித்து, அவர்கள் பாதுகாப்பாக உணரக்கூடிய வகையில் அவர்களுக்கு இடமளிப்பது முக்கியம்
இல்வாழ்க்கைத் துணை அதிகம் பார்த்ததையும் கேட்டதையும் ஏற்றுக்கொள்வது கேட்பது ஆழமான நெருக்கத்துக்கு வழிவகுக்கும்
ரிலேஷன்ஷிப்பில் நமக்கு நம்பிக்கையே இல்லையென்றாலும் இல்வாழ்க்கைத்
துணையின் திருப்திக்காக சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள
வேண்டும். அது அவர்களது குடும்பம் சார்ந்த நம்பிக்கைகளாக இருக்கலாம்.
ரிலேஷன்ஷிப்பில் இல்வாழ்க்கைத்
துணையின் கருத்துக்களை மதிப்பது முக்கியமானது ஆகும்
ரிலேஷன்ஷிப்பில் இல்வாழ்க்கைத் துணையின் கருத்துக்களை அறிந்து
கொள்வதோடு, அவரைப் பற்றி ஆழமாக சிந்திப்பதும் அவரது வாழ்வியலைப் புரிந்துகொள்ள உதவும்
ரிலேஷன்ஷிப்பில் இருவரும் சமம் என்பதை ஒவ்வொரு தருணத்திலும் இல்வாழ்க்கைத் துணையினை உணரவைக்க வேண்டும்.
ரிலேஷன்ஷிப்பில் ஒருவரின் கருத்தினை ஏற்றுக்கொள்வது, அவரை உள்ளவாறே ஏற்றுக்கொள்வது உறவு திருப்திக்கு வழிவகுக்கும்
தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரை ஏன் குடிக்க வேண்டும் பாருங்க!