மூளையில் நேர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தும் ஹார்மோன்களான ஆக்ஸிடோசினை அதிகரிப்பதற்கான வழிகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 09, 2024

Hindustan Times
Tamil

மகிழ்ச்சி, புத்துணர்ச்சி, மன உந்துதல் போன்ற நேர்மறையான விஷயங்களை மூளையில் வெளிப்படுத்தும் ஹார்மோன்களாக ஆக்ஸிடோசின் உள்ளது

வைட்டமின் நிறைந்த உணவுகள் சாப்பிடுதல்

வைட்டமின் சி, டி நிறைந்த உணவுகள் ஆக்ஸிடோஸின் சுரப்பை அதிகரிக்கிறது. இதன் மூலம் மனநிலை மகிழ்ச்சியடைகிறது

உடற்பயிற்சி

தவறாமல் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆக்ஸிடோசின் அளவு சமநிலை அடைகிறது. இது மனஅழுத்தம் மற்றும் கவலை எதிராக போராடும் வல்லமை தருகிறது 

யோகா மற்றும் தியானம்

யோகா பயிற்சி, தியானம்  மேற்கொள்வதால் ஆக்ஸிடோசின் அளவு அதிகரிக்கிறது

பிடித்த இசையை கேட்பது

தலைக்கு மசாஜ்

செப்டம்பர் 12-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்