கோடையில் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் டிப்ஸ்!

By Marimuthu M
Apr 06, 2024

Hindustan Times
Tamil

தேங்காய் எண்ணெய் தேய்த்து தலைமுடியை மசாஜ் செய்யவும். முடி உதிர்வு நிற்கும்

முடியை சிறிதாக வெட்டிக் கொள்ளவும். முடி உதிர்தல் குறையும்

கற்றாழையில் உள்ளே இருக்கும் ஜெல் பகுதியினை கூந்தலில் தடவுவது முடி பராமரிப்புக்கு ஒரு சிறந்த வழி

உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க போதுமான அளவு நீரினை குடிக்கவும்

தலைமுடியை துண்டில் வேகமாக தேய்த்து நீரை துவட்டுவதற்குப் பதில், காற்றில் உலர்த்துவதைப் பயிற்சி செய்யுங்கள். முடியின் ஆயுள் நீடிக்கும்

தலையில் தயிர் தடவி 15 நிமிடங்களுக்குப் பின் கழுவவும். இவ்வாறு செய்தால் முடி உதிர்தல் குறைகிறது

வாழைப் பழத்தினை பேஸ்டாக்கி முடியில் சேர்த்தால் முடி நன்கு பிரகாசிக்கும். முடி முறிவுபெறாது