இரவில் நல்ல தூக்கம் வர ஈஸியான டிப்ஸ் இதோ..!

By Karthikeyan S
Feb 05, 2024

Hindustan Times
Tamil

காலை, மாலையிலும் உடற்பயிற்சி செய்தால் இரவில் நல்ல தூக்கம் வரும்

தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும்

இரவில் கொழுப்பு, மசாலா, காரம் மிகுந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது

தூங்குவதற்கு முன்பு காபி, டீ, கூல்ட்ரிங்ஸ்களைக் குடிக்க வேண்டாம்

தூங்கச் செல்வதற்கு முன்பு சிறுநீர் கழித்துவிட வேண்டும்

குளித்துவிட்டு உடனே தூங்கப் போனால் உறக்கம் நன்றாக வரும்

மன அமைதி நல்ல தூக்கத்துக்கு வழி வகுக்கும்

நோய் எதிர்ப்பு சக்தி