நாவல் பழத்தின் பயன்கள்
By Manigandan K T
Jun 26, 2024
Hindustan Times
Tamil
கால்சியம் சத்து உள்ளது
பாஸ்பரஸ் உள்ளது
இரும்புச்சத்து உள்ளது
வைட்டமின் பி உள்ளது
தாதுக்கள் நிறைந்துள்ளன
நாவல் மரத்தின் இலை, மரப்பட்டை கூட நன்மை தரக் கூடியது
நாவல் பழம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது
ஆரஞ்சு
க்ளிக் செய்யவும்