மக்கா சோளத்தின் பயன்கள்

By Manigandan K T
Jan 07, 2024

Hindustan Times
Tamil

உடலில் இருக்கும் கெட்ட உப்புகளை கரைக்கும்

நீரிழிவு  நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்

நார்ச்சத்து அதிகம் உள்ளது

மலச்சிக்கலை சரிசெய்யும்

உயிரி எரிபொருள் தயாரி்ப்பில் முக்கியமானது ஆகும்

உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது

உடல் பருமனை குறைக்கும்

’மேஷம் முதல் மீனம் வரை!’ நீச பங்க ராஜயோகம் என்றால் என்ன? நீசம் பெற்ற கிரகம் என்ன செய்யும்?