உங்கள் துணையிடம் சொல்லக் கூடாத விஷயங்கள்

By Marimuthu M
Jan 23, 2024

Hindustan Times
Tamil

முந்தைய உறவுகளைப் பற்றி பேசவேண்டாம். அது ஒப்பீடுகளை உண்டாக்கி விரிசலை உண்டாக்கும். 

 சின்னஞ்சிறு விஷயங்களுக்குக் கூட குறை சொல்லாதீர்கள்

நண்பர்களின் அந்தரங்க உறவுகளைப் பகிராதீர்கள்

உங்கள் பணியிட பாதுகாப்பின்மையை சொல்லாதீர்கள். அது உங்களை தன்னம்பிக்கை அற்றவராக கருத வைக்கலாம்.

உங்கள் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கு விவரங்களை அப்படியே சொல்ல வேண்டியதில்லை. நம்பிக்கையை மட்டும் ஏற்படுத்துங்கள்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருக்கும் தனிப்பட்ட ரகசியங்களை துணையிடம் சொல்லாதீர்கள்

பொய்யர் என துணையை விமர்சனம் செய்யாதீர்கள்.

விவாகரத்து பற்றி விளையாட்டுக்குக் கூட பேசாதீர்கள்

சேப்பாக்கில் பெங்களூரு உடன் மோதும் சென்னை! ஐபிஎல் 2024 அட்டவணை வெளியானது!