வீடு பில்டர்ஸ்களிடம் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
By Marimuthu M
Sep 12, 2024
Hindustan Times
Tamil
வீட்டின் ஸ்ட்ரெக்ஸரல் வரைபடம் என்னும் கம்பி போடப்பட்ட வரைபடத்தை ஆராய்ந்து வாங்குவது நல்லது.
முறைப்படி, ஃபுட்டிங், காலம், பீம், ஸ்லாப் போட்டு வீட்டில் கட்டப்பட்டதை உறுதிசெய்வது முக்கியம்.
வீட்டிற்குத் தேவையான குடிநீர் மற்றும் செப்டிக் டேங் உடன் கட்டப் பட்டிருப்பதை உறுதிசெய்வது.
அடிப்படை வாஸ்து பார்த்து அறைகள் ஒதுக்கப் பட்டிருக்கிறதா என்பதைப் பார்ப்பது.
மனையடி சாஸ்திரத்தின்படி,அறையின் உள்கூடு இருக்கிறதா என்பதைப் பார்ப்பது.
தரைத்தள வீட்டில் மேலே கட்டுமானத்தினை நீட்டிக்க காலம் கம்பிகள் நீட்டப்பட்டதை என்பதைப் பார்ப்பது.
கழிவறையில் Sunken Slab போடப்பட்டதை உறுதிசெய்வது.
வீட்டில் விரிசல் மற்றும் ஈரப்பதமில்லாமல் பார்த்து வாங்குவது முக்கியம்.
லிச்சி பழம் நன்மைகள்
க்ளிக் செய்யவும்