ஆரோக்கிய வாழ்க்கைக்குக் கடைப்பிடிக்க வேண்டியவை

By Marimuthu M
Dec 25, 2023

Hindustan Times
Tamil

 உங்களது உயரத்திற்கு ஏற்ற சரியான  எடையைப் பெறுவது முக்கியமானது. வாரத்திற்கு ஒரு முறை எடையை அளந்து சரியான எடையைப் பெற முயற்சித்தால் நலம்.

தினசரி ஒரு சீரான இடைவெளியில் மூன்று லிட்டர் நீரை குடிக்கப் பழகுங்கள்

கம்பியூட்டரில் அமர்ந்து பணிபுரியும் நபர்கள் ஒரு மணிநேரத்திற்கு  ஒரு முறை எழுந்து நடப்பது நல்லது

உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியினை அதிகரிக்க 8 மணிநேர நீண்ட தூக்கம் முக்கியமானது.

குடிப்பது, புகைப்பிடிப்பதை தவிர்ப்பது நல்லது.

வீட்டிலிருந்தே உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

வைட்டமின் ஏ, பி6,பி12, சி,டி மற்றும் ஈ, ஜிங்க், தாமிரம், செலினியம், மெக்னீஸ்சியம் இருக்கும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. 

பயம், கவலை, வருத்தம் போன்ற உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. 

 ’சூரியனின் ராஜகுணம் அப்படியே இருக்கும்!’ உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!