குழந்தைகளின் அறிவுத்திறனை அதிகரிக்க செய்ய வேண்டியவை
By Manigandan K T
Jan 15, 2024
Hindustan Times
Tamil
சிறுகதைகளை கூறி பலவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்ட வேண்டும்
புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்த வேண்டும்
படித்ததை சிந்திக்கவும் கற்றுத் தர வேண்டும்
எந்தவொரு செயலையும் குழந்தைகள் தாமாகவே செய்ய வேண்டும்
கவிதை, கதை, கட்டுரைகள் எழுத குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஊட்ட வேண்டும்
யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்
குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பது மிக மிக அவசியம்
சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள் நெய் சாப்பிடலாமா?
க்ளிக் செய்யவும்