வாய் துர்நாற்றம் போக செய்ய வேண்டியவை

By Marimuthu M
Jan 24, 2024

Hindustan Times
Tamil

வெந்நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பது வாய் துர்நாற்றத்தைப் போக்கும்

தினமும் காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்குவது வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.

உணவு உண்டபின் வாயை நன்கு கொப்பளித்தால் வாய்துர்நாற்றம் மறையும்.

சரியாக நீர் குடிக்காமல் போனால் கூட வாய் துர்நாற்றம் அடிக்கும். எனவே, அதிகளவு நீர் குடிக்க வேண்டும்.

உணவு உண்டவுடன் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு நன்கு கடித்து அதன் நீரை விழுங்கினால் நல்லது. 

எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இருந்தாலும் துர்நாற்றம் வீசும். எனவே, ஏதேனும் ஒரு ஜூஸை குடிக்கலாம். 

கிராம்பை போட்டு வாயில் கடித்தால் கூட வாயில் துர்நாற்றம் நீங்கும். 

தினமும் வெங்காயம் சாப்பிட்டால் எத்தனை நன்மைகள் இருக்கு பாருங்க!

pixa bay