பணியிடத்தில் நல்ல எம்பளாயர் என பெயர் எடுக்க செய்ய வேண்டியவை!

By Marimuthu M
Nov 03, 2024

Hindustan Times
Tamil

நம் நிறுவனத்தின் இலக்கினை ஒன்றிணைத்து பணியாற்றுதல் முக்கியம்

நமக்குத் தெரியாதவற்றை பணியிடத்தில் உள்ள குழுவினரிடம் அறிந்து பணி செய்தல்

புதியதைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் பணி செய்தல் முக்கியம்.  

பணியிடத்தில் அதிகாரத் தொனியில் பேசாமல் அன்பான முறையில் பேசி பணி செய்வது நம்மை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும்

நேரம் தவறாமல் சரியான நேரத்தில் பணிக்குச் செல்வதும்  முக்கியம். 

நிறுவனத்தால் வழங்கப்பட்ட குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணியைச் செய்து முடிப்பது

ஒரு பணியிடத்தில் மூத்தோரின் அறிவுரைகளை அறிந்து செயலாற்றுதல் முக்கியம். 

நம்மை நாமே நம்பாதபோது, உலகம் எப்படி நம்பும் என உணர்ந்து நேர்மறையாகப் பேசுதல் வேண்டும்

அல்லு அர்ஜூன் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் இருக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.,