உங்களின் நல்ல விஷயங்களை நீங்களே மனதுக்குள் பாராட்டிக்
கொள்வது, அகமகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்
காலையில் ஆழ்ந்த தியானம் மற்றும் சுவாசம் ஆகியவற்றைச் செய்வது ஒட்டுமொத்த அகமகிழ்ச்சிக்கு உதவும்.
உங்கள் வெற்றியைப் பார்த்து பொறாமைப்படும் நபர்களைத் தள்ளி வைத்தாலே அகமகிழ்ச்சி உண்டாகும்.
ஒவ்வொரு நாளும் நாம் வாழ்வதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்பதை உணரத் தொடங்குங்கள்
உங்களை சுயபரிசோதனை செய்வது, அதில் இருக்கும் மைனஸை சரிசெய்ய முயற்சிப்பது, உங்களை தன்னம்பிக்கை உடன் அணுகுவது அக மகிழ்ச்சிக்கு உதவும்.
உங்களுக்குப் பிறர் செய்த கசப்பான சம்பவங்களை, புறக்கணிப்புகளை மனதில் நினைத்துக் கூடப் பார்க்காதீர்கள்
தினமும் உங்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய நேரம் ஒதுக்குங்கள். அது அக மகிழ்ச்சிக்கு உதவும்.
இந்த வாரம் ஓடிடியில் வெளியான மற்றும் வெளியாக இருக்கும் திரைப்படங்கள் சிலவை இங்கே! படம்: மேட் ஸ்கொயர் - தெலுங்கு
இயக்குநர்: கல்யாண் ஷங்கர்
ஓடிடி தளம்: நெட் ஃபிளிக்ஸ்