60 வயதானவர்கள் தினமும் செய்ய வேண்டியவை
By Marimuthu M
May 21, 2024
Hindustan Times
Tamil
தினந்தோறும் அரைமணிநேரம் நடைப் பயிற்சியினை செய்யுங்கள்.
யாருக்கும் அறிவுரை சொல்லாமல், எந்தவொரு கருத்தினையும் சொல்லாமல் அன்போடு பழகுங்கள்.
எவரும் உங்களிடம் பாசமாக நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்கள். நாம் பாசமாக இருப்போம்.
உங்கள் கருத்துகளை குடும்பத்தில் சொல்லும்போது, அவர்கள் சொல்லும் கோணத்தையும் யோசித்துப் பாருங்கள். கட்டாயப் படுத்தாதீர்கள்.
தினந்தோறும் சாப்பிடும் மாத்திரைகளை, சாப்பிட மறக்காதீர்கள்.
பாத்ரூமில் இரண்டொரு இடங்களில் கைப்பிடிகளைப் பொருத்தி வைத்துக் கொள்ளுங்கள்
உங்கள் மொபைல் போனின் பின், எமர்ஜின்ஸி கான்டெக்ட் நம்பரை எழுதி ஒட்டி வையுங்கள்.
வெற்றியாளர்களின் பழக்க வழக்கங்கள் இதுதான்
க்ளிக் செய்யவும்