தொப்பையைக் குறைக்க தினமும் செய்ய வேண்டியவை!

By Marimuthu M
Jul 02, 2024

Hindustan Times
Tamil

காலையில் எழுந்ததும் எலுமிச்சை சாறு குடிப்பது தொப்பையைக் குறைக்க உதவும்.

காலை உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்

 புரதம் நிறைந்த காலை உணவை உண்ணுங்கள்

கவனத்துடன் அளவோடு சாப்பிடுவதைப் பயிற்சி செய்யுங்கள்

சீரான இடைவெளிவிட்டு உடற்பயிற்சி செய்வது தொப்பையைக் குறைக்க உதவும்

நார்ச்சத்து நிறைந்த உணவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்

தியானத்தின் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்

போதுமான தூக்கம் வயிற்றில் தொப்பையைப் போட விடாது

தர்பூசணி