செகண்ட் ஹேண்டில் பைக் வாங்கும்போது தேய்மானம், துரு, சேதம், செயல்திறன் ஆகியவற்றைக் கவனித்து வாங்குங்கள்
நீங்கள் வாங்க விரும்பும் பைக்கை யார் வைத்து இருக்கிறீர்கள், எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றி அறிந்துகொள்ளவும்.
செகண்ட் ஹேண்ட் பைக் வாங்கும்போது பிரேக், ஆக்ஸிலரேட்டர், கியர், கிளெட்ச் வேலை செய்யும் விதம், வண்டி ஓட்டும்போது வரும் சத்தம் ஆகியவற்றைக் கவனித்து வாங்கவும்.
பைக்கின் ஆர்.சி. புக், இன்ஸ்யூரன்ஸ் மற்றும் விற்பனை ரசீது போன்ற முக்கிய ஆவணங்களை செக் செய்து வாங்கவும்.
பணமோசடிகளில் இருந்து தப்ப
வங்கிப் பரிமாற்றம், ஆன்லைன் பரிவர்த்தனை செய்வது நல்லது.
எத்தனை கி.மீ. சாலையில் ஓடியிருக்கிறது என்பதைப் பார்க்கவும். ஒரு நாளைக்கு 50 கி.மீ.க்கு மேல் ஓடாமல் இருக்கும் வண்டியானால் நன்று
மெக்கானிக் ஒருவரை அழைத்துச் சென்று இன்ஜின், பேட்டரி, பேரிங், டயர்கள், சீட் உறைகள் ஆகியவற்றைக் கவனித்து வாங்கவும்.
சிக்கன் கிரேவி கெட்டியாக வைக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்கள்!