மேரேஜ் லைஃப்-பை ஹேப்பியாக வைத்திருக்க உதவும் விஷயங்கள்

By Marimuthu M
Oct 25, 2024

Hindustan Times
Tamil

 திருமணப் பந்தத்தில் சிறு விஷயங்களுக்குப் பாராட்டுதல் கூட வாழ்வில் சந்தோஷத்தைத் தரும். 

துணையின் பணிச்சூழல் அறிந்து, குறிப்பு அறிந்து நடந்துகொள்ளுதல்

 ஒரு முடிவு எடுக்கும்போது ஒருவருக்கொருவர் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்

எதையும் நேர்மையுடன் திறந்த மனதுடன் பேசிக்கொள்வது, கருத்துக்களைச் சொல்லி துணையின் முன்னேற்றத்துக்கு வழிவகுப்பது. 

ஒரு விஷயத்தில் விவாதத்தின்போது சின்னத்தவறு செய்தால் கூட மன்னிப்புக்கேட்கப் பழகுங்கள்

வாழ்க்கைத்துணையின் ஏற்ற இறக்கங்களில்  பொருளாதாரம் குறைந்த நேரங்களில் அனுசரித்து விட்டுக்கொடுத்து வாழப்பழகுதல் வேண்டும்

ஒருவரை ஒருவர் குடும்பத்தினர் முன்னிலையில் விட்டுக்கொடுத்து மட்டம் தட்டிபேசக்கூடாது

 தாமதமாக உறங்குவதால் ஏற்படும் பிரச்சனை என்ன தெரியுமா?