தமிழில் திமிரு, காஞ்சிவரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி

By Kalyani Pandiyan S
Mar 22, 2024

Hindustan Times
Tamil

விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் அவர் நடிப்புக்கு முழுக்குப் போட்டார். 

பள்ளியில் இருந்தே ஸ்ரேயா ரெட்டி ஃபிட்னஸில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். இவரது அப்பா முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் ஆவார். 

தன்னுடைய வாழ்க்கையை ஃபிட்னஸிற்காக அர்பணித்திருப்பதாக ஸ்ரேயா ரெட்டி கூறுகிறார். 

பிரவச நாளில் கூட 20 நிமிடங்கள் வாக்கிங் சென்று இருக்கிறார். 

குழந்தை பிறந்த பின்னர் தன்னுடைய பழைய ஷேப்பிற்கு 3 மாதங்களில் வந்து விட்டார்.  அண்மையில் சலார் திரைப்படத்தில் நடித்து மிரட்டினார். 

பொடுகை விரட்டும் இயற்கையான ஹேர் மாஸ்க்குகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்