கேது பகவான், கன்னி ராசியில் சுமார் 18 மாதங்கள் தங்கி, இந்த ஆண்டு மே 18, 2025 அன்று சிம்ம ராசிக்குள் நுழைவார்

By Aarthi Balaji
May 09, 2025

Hindustan Times
Tamil

கேது, சூரியனை ஆளும் சிம்ம ராசிக்குள் செல்வதால் ஐந்து ராசிகளைச் சேர்ந்தவர்கள் நல்ல பலன்களைக் காண்பார்கள்

துலாம்: வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் உங்கள் ஆசைகளை கட்டுப்படுத்தி, உங்கள் இலக்குகளை அடைவதில் அதிக கவனம் செலுத்தலாம்

சிம்மம்: நீங்கள் ஏதேனும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதிலிருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். பணியாளர்களுக்கு அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்

தனுசு: நீங்கள் செய்யும் திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள். தனியாக காதலருடன் நேரத்தை செலவிடலாம். கேதுவின் செல்வாக்கால் உங்கள் வருமானம் அதிகரிக்கும்

மிதுனம்: உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சக ஊழியர்களிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

ஆர்த்தி - ஜெயம்ரவி பிரிவிற்கு கெனிஷாதான் காரணம் என ஆர்த்தி கூறிய நிலையில் கெனிஷாவிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளன