பஞ்சாங்கத்தின் படி, மே 7 , 2025 புதன்கிழமை, காலை 04: 13 மணிக்கு, புதன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார்
பஞ்சாங்கத்தின் படி, மே 7 , 2025 புதன்கிழமை, காலை 04: 13 மணிக்கு, புதன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு தனது பயணத்தை தொடங்கினார்
By Aarthi Balaji May 07, 2025
Hindustan Times Tamil
சில ராசிக்காரர்கள் புதனின் பெயர்ச்சியிலிருந்து நல்ல செய்தியைப் பெறலாம். அதே நேரத்தில் சில ராசிக்கு நேரம் நல்லதாக கருதப்படுவதில்லை.
புதன் பகவானின் இடமாற்றம் மூன்று ராசிகளுக்கு பெரும் மாற்றதையும், அதிர்ஷ்டத்தையும் மே 22 வரை கொடுக்க போகிறது
சிம்ம ராசி: தொழிலில் பதவி உயர்வுக்கான பல புதிய வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படலாம்
கடகம்: புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். இந்த நேரத்தில் உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்
மிதுனம்: நெட்வொர்க்கிங் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்
உங்க சமையல் மணம் அண்டை வீட்டாரையும் சுண்டி இழுக்க வேண்டுமா.. சூப்பர் டிப்ஸ் இதோ!