உடல் பருமன் இன்று அனைவரின் தலையாய பிரச்னை

By Divya Sekar
Jun 22, 2024

Hindustan Times
Tamil

சில எளிய வழிகளை பின்பற்றினாலே போதும்

தினமும் இரவு நீங்கள் இரவு உணவை உட்கொள்ளக்கூடாது

தற்கு பதில் இந்த பானம் மட்டுமே பருகவேண்டும்

உடல் எடையை குறைக்க இந்த இரண்டு பொருள் போதும்

கேரட், எலுமிச்சை இரண்டையும் தண்ணீருடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும்

பின்னர் அதை வடிகட்டி, இரவு உணவுக்குப்பதில் பருகவேண்டும்

அது உங்களுக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது

ஒரு மாதம் தொடர்ந்து செய்தால், நீங்கள் கணிசமான அளவு உடல் எடையை குறைக்க முடியும்

சரிவிகத உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியை கட்டாயம் செய்யவேண்டும்

 உடலில் சேரும் நச்சுகள் மற்றும் குப்பைகள் உடனுக்குடன் வெளியேற்றப்படும்

அளவாக பீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

pixa bay