குழந்தைகளுக்கு பணத்தை சேமிக்க கற்றுக்கொடுக்கும் வழிகள் இவைதான்!

By Priyadarshini R
Dec 29, 2024

Hindustan Times
Tamil

நீங்கள்  சேமிக்க துவங்கி, எடுத்துக்காட்டாகுங்கள்

பணத்தை வெளியில் பார்க்க முடியாத பிக்கி பேங்குகளுக்கு பதில், வெளியே பணம் தெரியும் ஜார்களைப் பயன்படுத்துங்கள். இதனால் குழந்தைகளுக்கு தங்களின் சேமிப்பு எப்படி வளர்ந்து வருகிறது என்பது தெரியும். 

தேவைகள் மற்றும் விருப்பங்கள் குறித்து பேசுங்கள்

அவர்களுக்கு பாக்கெட் மணி கொடுப்பதற்கு பதில், அவர்களுக்கு குறிப்பிட்ட வீட்டு வேலைகளை செய்து முடிப்பதற்கு பணம் கொடுங்கள். 

செலவுகளை பட்டியலிட அறிவுறுத்துங்கள்

உங்கள் குழந்தைகளை ஷாப்பிங்குக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்களை பணத்தைக் கொடுக்க அனுமதியுங்கள். இந்த அனுபவம் அவர்களுக்கு பணத்தின் மதிப்பை குறித்து விளக்கும். 

உங்கள் டீன் ஏஜ் குழந்தைக்கு எளிய சேமிப்பு கணக்கை துவங்கவேண்டும். இது அவர்களுக்கு பணத்தை கையாளும் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்க உதவும்.

மலச்சிக்கல் நீங்க 8 வழிகள்

Image Credits : pexels