சனி புதன் சேர்க்கை மூலம் ராஜ வாழ்கை பெறுகின்ற ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan Apr 18, 2025
Hindustan Times Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்களின் மாற்றத்தின் பொழுது சில சமயங்களில் ஒரு கிரகத்தோடு மற்றொரு கிரகம் இணையக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் அப்போது யோகங்கள் உருவாகும்.
Canva
அந்த யோகங்கள் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றன. அந்த வகையில் ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று புதன் பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். ஏற்கனவே சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்து வருகின்றார்.
Canva
இதன் காரணமாக தற்போது பூரட்டாதி நட்சத்திரத்தில் இரண்டு சக்தி வாய்ந்த கிரகங்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். பூரட்டாதியில் புதன் சனி சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
Canva
ரிஷப ராசி: பூரட்டாதியில் புதன் மற்றும் சனி சேர்க்கை உங்களுக்கு அதிக நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
துலாம் ராசி: புதன் சனி சேர்க்கை மூலம் உங்களுக்காக கிடைக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த காலகட்டத்தில் எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய வழிகளில் வருமானத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது
Canva
மீன ராசி: சனி மற்றும் புதன் சேர்ந்து அதிர்ஷ்ட பழங்களை கொடுக்கப்போகும் ராசிகளில் நீங்களும் ஒருவர் உங்கள் ஆளுமை திறன் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு: இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.
Canva
குரு மிதுன ராசியில் நுழைந்து கொடுமையான பலன்களை கொடுக்கும் ராசிகள்