சனி ராகு சேர்க்கை மூலம் கஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள் 

Canva

By Suriyakumar Jayabalan
Apr 15, 2025

Hindustan Times
Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த கிரகங்களின் ராசி மாற்றத்தின் பொழுது ஒரு கிரகத்தோடு மற்றொரு கிரகம் இணையும் சூழ்நிலை ஏற்படும். அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். 

Canva

அந்த வகையில் வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசியில் சனிபகவான் நுழைகின்றார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு தற்போது சனி பகவான் நினைக்கின்றார். வருகின்ற மே மாதம் 18ம் தேதி வரை சனி ராகு இவர்களுடைய கூட்டணி இருக்கும். 

Canva

மீன ராசியில் ராகு மற்றும் சனி சேர்க்கை நிகழ்கின்ற காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்த ராசிகள் என்பது குறித்து காணலாம். 

Canva

ரிஷப ராசி: உங்கள் ராசியில் லாப ஸ்தானத்தை சனி மற்றும் ராகு சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்கள் குடும்ப வாழ்க்கையில் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவது நல்லது கிடையாது என கூறப்படுகிறது. 

Canva

மிதுன ராசி: கர்ம ஸ்தானமான பத்தாவது வீட்டில் சனி மற்றும் ராகு சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் மனிதன் தொடர்பான விஷயங்களில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கோபத்தை கட்டுப்படுத்தி மனதை அமைதியாக வைத்திருந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

Canva

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஸ்தானத்தில் சனி மற்றும் ராகு சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக பல இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

Canva

பொறுப்பு துறப்பு: இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.

Canva

பட்டர் பிஸ்கட் என்பது வெண்ணெய் சேர்த்து செய்யும் ஒரு வகை பிஸ்கட் ஆகும். இது ஒரு இனிப்பு சிற்றுண்டி ஆகும்.இதனை நாம் பெரும்பாலும் கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவோம்.