நவகிரகங்களில் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் இவர் மிகவும் சிறப்பு வாய்ந்த கிரகமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
Canva
குரு தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசுக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். தோராயமாக குரு பகவான் தனது ராசி சுழற்சியை முடிப்பதற்கு 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.
Canva
குருபகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது சுக்கிரனின் சொந்தமான ராசியாகும். வருகின்ற மே மாதம் 14ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு செல்கின்றார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். குரு பகவானின் இந்த மிதுன ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் ஏராளமான பலன்களை பெறப்போவதாக கூறப்படுகிறது.
Canva
ரிஷப ராசி: இந்த 2025 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. பரம்பரை சொத்துக்களால் உங்களுக்கு பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
சிம்ம ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் இடமாற்றம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு ஒவ்வொரு வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக யோசித்து வந்த பண சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் எனக் கூறப்படுகிறது. வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது.
Canva
தனுசு ராசி: குரு பெயர்ச்சி உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் நிகழ உள்ளது இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு : இந்த தகவல்கள் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் அதன் நிபுணர்களை அணுகவும்.
Canva
கோடை காலத்தில் சில எளிய டிப்ஸ்களை பின்பற்ற சருமத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். சருமத்தை பேனி காக்க உதவும் சில எளிய டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்