ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது சில நேரங்களில் ஒரு ராசியில் பல கிரகங்கள் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என கூறப்படுகிறது. இதனால் பல யோகங்கள் உண்டாகும்.
Canva
அந்த வகையில் கிரகங்கள் இணையும் பொழுது சக்தி வாய்ந்த ராஜ யோகங்கள் உருவாக்குகின்றன. இந்நிலையில் வருகின்ற மார்ச் மாத இறுதியில் அதாவது மார்ச் 29ஆம் தேதி அன்று சனிப்பெயர்ச்சியோடு இணைந்து திரிகிரக ராஜயோகம் உருவானது.
Canva
இந்த திரிகிரக ராஜயோகம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. மீன ராசியில் சுக்கிரன் ராகு சனி இவர்கள் 3 பேரும் இணைந்து திரிகிரக யோகத்தை உருவாக்குகின்றனர். இதன் மூலம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
Canva
ரிஷப ராசி: திரிகிரக ராஜயோகம் உங்களுக்கு அற்புதமான படங்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதனால் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது.
Canva
கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் திரிகிரக ராஜயோகம் உருவாகின்றது. இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வாழ்க்கையில் பல்வேறு விதமான மகிழ்ச்சியான மாற்றங்கள் ஏற்படும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் சாதகமான பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
மிதுன ராசி: திரிகிரக ராஜயோகம் உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை கொடுக்கும் என கூறப்படுகிறது. இந்த ராஜயோகம் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் உருவாகின்றது. இதனால் வாழ்க்கையில் பல்வேறு விதமான சாதனைகள் படைக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு: இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.
Canva
இன்றைய தங்கம் விலை நிலவரம்: ‘மீண்டும் ஏற்றம்..’ ஏப்ரல் 18, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!