குரங்குகள் பற்றி நம்ப முடியாத, ஆச்சர்யமூட்டும் சில விஷயங்களை பற்றி பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jul 24, 2025

Hindustan Times
Tamil

பிபிசியின் கூற்றுப்படி, குரங்குகள் பிரைமேட் குழுவைச் சேர்ந்த பாலூட்டிகள். அவை பொதுவாக நீண்ட கைகள் மற்றும் வால்களை கொண்டிருக்கும் விலங்காகவும், மரங்களில் தொங்குவதில் வல்லமை பெற்றதாகவும் திகழ்கின்றன

குரங்குகளில் மாண்ட்ரில் மிகப்பெரிய இனமாக உள்ளது. இது வண்ணமயமான கன்னங்கள் மற்றும் வலுவான உடலை கொண்டதாக உள்ளது

குரங்குகள் புத்திசாலிகள். அவை ஒன்றுக்கொன்று பல ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளும் தன்மையை கொண்டிருக்கின்றன என கூறப்படுகிறது

பெரும்பாலான குரங்குகள் எதிரெதிர் கட்டைவிரல்களைக் கொண்டுள்ளன. இவை அவற்றின் பிடிமானத்துக்கும், உணவுகளை எளிதாக சாப்பிடவும் உதவுகின்றன

குரங்குகள் வேடிக்கையான விலங்காக மட்டுமல்லாமல், அவற்றின் கன்னங்கள் கொழுகொழுவென்ற தோற்றத்திலும் இருக்கும். அவற்றின் புத்திசாலித்தனமான நடத்தை மரங்களை வீடாக மாற்றி தந்திரமாக உயிர்வாழ உதவுகிறது

Photo Credits: Pexels

அவற்றுக்கு ஸ்டீரியோஸ்கோபிக் பார்வை உள்ளது. முன்னோக்கி எதிர்கொள்ளும் இரண்டு கண்களுடன், அவை ஆழமான பார்வைத்திறன் பெற்று, தூரங்களை தீர்மானிக்கின்றன

வேகமான, புத்திசாலித்தனமான மற்றும் சமூகத்துடன் ஒன்றி வாழக்கூடிய குரங்குகள் மரங்களின் உச்சியில் வாழ்க்கைக்காக அமைத்துக்கொள்ளும் அற்புதமான விலங்குகளாக உள்ளன

கெட்ட கொழுப்பு அதிகரிக்கும் போது, உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகின்றன. கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

Image Credit : Unsplash