ஒவ்வொரு நாளுக்குண்டான செயல் திட்டத்தை இலக்கை டைரியில் எழுதிவைத்து அதைப் பின்பற்ற முயற்சிப்பது
டிவி பார்ப்பது, செல்போன் உபயோகிப்பது என இல்லாமல் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் கேட்ஜேட்களை தள்ளி வைப்பது.
வெற்றியாளர்கள் வீட்டில் இருக்கும் ஒரு அரை மணிநேரமாவது தனது திறனை மேம்படுத்த பயிற்சி எடுப்பர்.
புத்தகத்தில் வெற்றிபெற்றவர்களின் அனுபவங்களை, உத்திகளை வெற்றியாளர்கள் அனுதினமும் சிறிதளவாவது படிப்பர்.
காலையில் எழுந்ததும் மனதை ஒருமுகப்படுத்த தியானமும் சுவாசப்பயிற்சியும் செய்வர்.
ஒவ்வொரு நாள் இரவும் தூங்கப்போகும்போது, அன்றைய நாளில் கற்றதை டைரியாக எழுதிவைப்பர்.
சிறிதுநேரமாவது அன்புக்குரியவர்களோடு ரிலாக்ஸ் ஆக பேசி நேரத்தைச் செலவழிப்பர்.
பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பருப்புகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது. ஆனால் அதே போல நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சத்துக்கள் அனைத்தும் வேர்க்கடலைகளிலும் இருக்கின்றன