குழந்தைகளிடம் இருக்க வேண்டிய நல்ல பழக்கங்கள் இவைதான்!

By Priyadarshini R
May 31, 2024

Hindustan Times
Tamil

நன்றியுணர்வும், மன்னிப்புகோரும் மனமும் கொண்டவர்களாக குழந்தைகள் இருக்கவேண்டும். 

மற்றவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். 

தனிப்பட்ட இடத்துக்கு மரியாதை கொடுக்கவேண்டும். 

குழந்தைகளுக்கு மேஜை நாகரீகம் தெரிந்திருக்கவேண்டும். 

மற்றவர்கள் பேசும்போது கவனிக்கவேண்டும். 

திறந்த மனதுடன் மன்னிப்பு கோர வேண்டும். 

பகிர்ந்துகொள்வது மற்றும் தங்களின் வேலைகளை செய்துகொள்வது.

பெரியவர்களுக்கு மரியாதை தரவேண்டும். 

ஒரு நபர் சிறிய விஷயங்களுக்கு கூட மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார். உங்கள் மனம் எப்போதும் அலை பாய்கிறதா, உங்களால் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியவில்லை என்றால், வாஸ்து பரிகாரங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்