இயற்கையாகவே பற்களை வெள்ளையாகவும்,  பளபளப்பாகவும் வைக்கும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jun 19, 2024

Hindustan Times
Tamil

சில உணவுகள் உங்களது பற்களை வெள்ளையாக வைப்பதுடன், வாய்வழி சுகாதாரத்தையும் பேனி பாதுகாக்கிறது

அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகளில் பற்களை ஆரோக்கியத்தை பாதுகாத்து, பளபளப்பாக வைக்கும் உணவுகள் இவைதான்

மாலிக் அமிலம், இயற்கையான துவர்ப்பு சுவை கொண்டிருக்கும் ஸ்ட்ராபெர்ரி பற்கள் நிறம் மங்குவதை தடுக்கிறது 

மொறுமொறுப்பு மிக்க பழங்கள், காய்கறிகளான ஆப்பிள், செலரி, கேரட் ஆகியவை பிளேக்கை துடைத்து எரிகிறது. எச்சில் உற்பத்தியை தூண்டுவதுடன் பற்களுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகள், தாதுக்கள் கொண்டிருப்பதுடன் பற்களை வலிமையாக்க உதவுகிறது

பச்சை இலை காய்கறிகளாக இருக்கும் பசலை கீரை, கேலே போன்றவை செல் வளர்ச்சியை ஊக்குவித்து, ஈறு அழற்சி ஏற்படுவதை குறைத்து, பிளேக்குக்கு எதிரான பல் மீள்தன்மையை மேம்படுத்துகிறது

கால்சியம் நிறைந்து காணப்படும் சீஸ், பற்களின் எனாமலை வலுப்படுத்துகிறது. இதில் இருக்கும் கேசீன் என்ற புரதம் எனாமலை பழுது பார்க்கிறது

சர்க்கரை அளவு அதிகமாக இல்லாத சுவிங் கம் எச்சில் உற்பத்தியை அதிகரித்து, அமிலத்தன்மை நடுநிலைப்படுத்தி பல் சிதைவை ஏற்படுத்தும் உணவுத் துகள்களைக் கழுவுகிறது

அல்கலைன் மற்றும் லேசான சிராய்ப்பு உள்ள பேக்கிங் சோடா பற்களில் உள்ள பிளேக்கை ஸ்க்ரப் செய்து கறைகளை நீக்குகிறது

சிறுநீீரகத்தை பாதுகாக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்