கண்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் உணவுகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Oct 23, 2024

Hindustan Times
Tamil

உங்களது டயட்டில் இந்த உணவுகளை சேர்ப்பதன் மூலம் கண்கள் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் சத்துக்கள் நிரம்பியுள்ளன

வைட்டமின் சி நிரம்பியிருக்கும் ஆரஞ்சு கண்களுக்கு பல்வேறு வகைகளில் நந்மை தருகிறது

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிரம்பியிருக்கும் சாலமன் கண்களின் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கிறது

வைட்டமின் ஏ நிரம்பியிருக்கும் கேரட் கண்களில் படர்தாமரை பிரச்னை ஏற்படுவதை தடுக்கிறது

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ சத்துக்கள் நிரம்பி இருக்கும் பச்சை காய்கறிகள் கண்களில் ஏற்படும் நோய் பாதிப்பை ஆற்றுப்படுத்துகிறது

வைட்டமின் ஈ நிறைந்திருக்கும் பாதாம் பார்வைத்திறனை மேம்படுத்த உதவுகிறது 

பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற குடைமிளகாய்களில் வைட்டமின் சி உள்ளது. இவை கண்களில் சீரான ரத்த ஓட்டத்தை பெற உதவுகிறது

ஆன்டிஆக்ஸிடன்ட், புரதம் நிரம்பியிருக்கும் முட்டை கண்புரை பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது 

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கும் ஆளிவிதைகள் கண்களில் ஏற்படும் வறட்சியை போக்குகிறது

நியூசிலாந்து பவர் ஹிட்டர் பிரண்டன் மெக்கல்லமின் 10 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்